full screen background image

2016-ம் ஆண்டிற்கான உண்மைத்தமிழன் திரைப்பட விருதுகள்..!

2016-ம் ஆண்டிற்கான உண்மைத்தமிழன் திரைப்பட விருதுகள்..!

சென்ற இரு ஆண்டுகளை போலவே சென்ற 2016-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் சிறப்பாகப் பணியாற்றிய கலைஞர்களுக்கான ‘உண்மைத்தமிழன் திரைப்பட விருதுகளை’ அறிவித்திருக்கிறோம்.

சென்ற ஆண்டு வெளியான 208 திரைப்படங்களில் அதிகப்பட்சமாக 195 திரைப்படங்களை பார்த்த அனுபவத்திலும், அதில் 190 படங்களுக்கு விமர்சனம் எழுதியிருக்கும் அனுபவத்திலும் இந்த விருதுகளுக்கான தேர்வாளர்களை சல்லடை போட்டு அலசி, ஆராய்ந்து தேர்வு செய்திருக்கிறோம்.

விருதுகளைப் பெற்றிருக்கும் கலைஞர்களுக்கு நமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

1. சிறந்த திரைப்படம் – முதல் பரிசு – விசாரணை 

2. சிறந்த திரைப்படம் – இரண்டாம் பரிசு – மாவீரன் கிட்டு 

3. சிறந்த திரைப்படம் – மூன்றாம் பரிசு – ஜோக்கர்

4. சிறந்த நகைச்சுவை திரைப்படம் – வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

5. சிறந்த பேய் படம் – காஷ்மோரா

6. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – பிச்சைக்காரன்

7. சிறந்த இயக்குநர் – வெற்றி மாறன் (விசாரணை)

8. சிறந்த இயக்குநர் – சிறப்பு விருது – சுதா கொங்காரா (இறுதிச் சுற்று)

9. சிறந்த புதுமுக இயக்குநர் – கார்த்திக் நரேன் (துருவங்கள்-16)

10. சிறந்த புதுமுக இயக்குநர் – சிறப்பு விருது – விஜயகுமார் (உறியடி)

11. சிறந்த கதை – வெற்றி மாறன் (விசாரணை) 

12. சிறந்த கதை – சிறப்பு விருது – சுசீந்திரன் (மாவீரன் கிட்டு) 

13. சிறந்த திரைக்கதை – வெற்றி மாறன் (விசாரணை)

14. சிறந்த திரைக்கதை – சிறப்பு விருது – கார்த்திக் நரேன் (துருவங்கள்-16)

15. சிறந்த வசனம் – ராஜூ முருகன் (ஜோக்கர்)

16. சிறந்த வசனம் – சிறப்பு விருது – யுகபாரதி – (மாவீரன் கிட்டு)

17. சிறந்த நடிகர் – தினேஷ் (விசாரணை) 

18. சிறந்த நடிகர் சிறப்பு விருது – குரு சோமசுந்தரம் (ஜோக்கர்)

19. சிறந்த புதுமுக நடிகர் – சிரிஷ் (மெட்ரோ)

20. சிறந்த புதுமுக நடிகர் – சிறப்பு விருது – ரவி (ஏகனாபுரம்)

21. சிறந்த புதுமுக நடிகை – ரித்திகா சிங் (இறுதிச் சுற்று)

22. சிறந்த புதுமுக நடிகை – சிறப்பு விருது – நிவேதா பெத்துராஜ் (ஒரு நாள் கூத்து)

23. சிறந்த நடிகை – ரித்விகா (அழகு குட்டி செல்லம், ஒரு நாள் கூத்து)

24. சிறந்த நடிகை – சிறப்பு விருது – ஐஸ்வர்யா ராஜேஷ் (தர்மதுரை)

25. சிறந்த துணை நடிகர் – சமுத்திரக்கனி (அப்பா, விசாரணை)

26. சிறந்த துணை நடிகர் – சிறப்பு விருது – ராதாரவி (மனிதன்)

27. சிறந்த துணை நடிகை – ரம்யா பாண்டியன் (ஜோக்கர்)

28. சிறந்த துணை நடிகை – சிறப்பு விருது – லீலா (மருது)

29. சிறந்த குணச்சித்திர‌ நடிகர் – வேல.ராமமூர்த்தி (கிடாரி)

30. சிறந்த குணச்சித்திர நடிகர் சிறப்பு விருது – எம்.எஸ்.பாஸ்கர் (காகிதக் கப்பல்) 

31. சிறந்த குணச்சித்திர‌ நடிகை – எலிசபெத் சூரஜ் (வென்று வருவான்)

32. சிறந்த குணச்சித்திர நடிகை சிறப்பு விருது – லட்சுமி ராமகிருஷ்ணன் (அம்மணி)

33. சிறந்த வில்லன் நடிகர் – விக்ரம் (இருமுகன்)

34. சிறந்த வில்லன் நடிகர் சிறப்பு விருது – ரவி மரியா (வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்)

35. சிறந்த வில்லி – விஜி சந்திரசேகர் (வெற்றிவேல்)

36. சிறந்த வில்லி சிறப்பு விருது – ஜோதிஷா (ஏகனாபுரம்)

37. சிறந்த நகைச்சுவை நடிகர் – ரோபோ சங்கர் (வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்)

38. சிறந்த நகைச்சுவை நடிகை – கோவை சரளா (அரண்மனை-2)

39. சிறந்த இளைய நட்சத்திரம் – யுவஸ்ரீ (அம்மா கணக்கு)

40. சிறந்த குழந்தை நட்சத்திரம் – நைனிகா (தெறி)

41. சிறந்த ஒளிப்பதிவு – திரு (24)

42. சிறந்த படத் தொகுப்பு – ஜித் சாரங் (துருவங்கள்-16)

43. சிறந்த ஒலிப்பதிவு – ஜி.தரணிபதி (தொடரி)

44. சிறந்த ஒலிக்கலவை – S.அழகியகூத்தன், ஜி.சுரேன் (காஷ்மோரா)

45. சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – ஸ்டாலின் சரவணன் – IGENE ENTERTAINMENT SERVICES PRIVATE LIMITED (காஷ்மோரா)

46. சிறந்த நடன இயக்கம் – பிரபு தேவா (தேவி)

47. சிறந்த சண்டை இயக்கம் – ரவி வர்மா (இருமுகன்)

48. சிறந்த கலை இயக்கம் – அமித்ராய், சுபர்ட்டோ சக்ரபர்த்தி (24)

49. சிறந்த ஆடை வடிவமைப்பு – நிக்கார் தவான், பெருமாள் செல்வம், அனுவர்த்தன் (காஷ்மோரா)

50. சிறந்த ஒப்பனையாளர் – Sean Foot Team (ரெமோ)

51. சிறந்த பின்னணி இசை – இளையராஜா (குற்றமே தண்டனை)

52. சிறந்த இசையமைப்பாளர் – முரளி கிருஷ்ணா (வென்று வருவான்)

53. சிறந்த பாடல் – (ஆராரோ ஆராரோ – வென்று வருவான் திரைப்படம்)

54. சிறந்த ஜனரஞ்சக பாடல் – சொப்பன சுந்தரி நான்தான் (டி.இமான் – வீர சிவாஜி)

55. சிறந்த பின்னணி பாடகர் –  மதிச்சியம் பாலா (மக்கா கலங்குதப்பா – தர்மதுரை)

56. சிறந்த பின்னணி பாடகி – அமலி – (ஆராரோ ஆராரோ – வென்று வருவான் திரைப்படம்)

57. சிறந்த பாடலாசிரியர் – நிகரன் (ஆராரோ ஆராரோ – வென்று வருவான் திரைப்படம்)

58. சிறந்த டிரெய்லர் – 24

தேர்வுகள் பற்றிய கருத்துகள், விமர்சனங்கள், அர்ச்சனைகள், பொங்கல்கள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன..!

Our Score