2011-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள்..!

2011-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள்..!

2011-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

1. சிறந்த படம் முதல் பரிசு – வாகை சூட வா

2. சிறந்த படம் இரண்டாம் பரிசு – தெய்வத்திருமகள்

3. சிறந்த படம் மூன்றாம் பரிசு – உச்சிதனை முகர்ந்தால்

4. சிறந்த படம் சிறப்புப் பரிசு – மெரினா

5. சிறந்த நடிகர் – விமல் (வாகை சூட வா)

6. சிறந்த நடிகை – இனியா (வாகை சூட வா)

7. சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) – சிவகார்த்திகேயன் (மெரினா)

8. சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) – அனுஷ்கா (தெய்வத் திருமகள்)

9. சிறந்த வில்லன் நடிகர் – பொன்வண்ணன் (வாகைசூடவா)

10. சிறந்த நகைச்சுவை நடிகர் – மனோபாலா (பல படங்கள்)

11. சிறந்த நகைச்சுவை நடிகை – தேவதர்ஷினி (காஞ்சனா)

12. சிறந்த குணச்சித்திர நடிகர் – நாசர் (தெய்வத் திருமகள்)

13. சிறந்த குணச்சித்திர நடிகை – லட்சுமி ராமகிருஷ்ணன் (உச்சிதனை முகர்ந்தால்)

14. சிறந்த இயக்குநர் – ஏ.எல்.விஜய் (தெய்வத் திருமகள்)

15. சிறந்த கதையாசிரியர் – ராதா மோகன் (பணயம்)

16. சிறந்த உரையாடல் ஆசிரியர் – பாண்டிராஜ் (மெரினா)

17. சிறந்த இசையமைப்பாளர் – ஹாரிஷ் ஜெயராஜ் (கோ)

18. சிறந்த பாடாலாசிரியர் – முத்துலிங்கம் (மேதை)

19. சிறந்த பின்னணி பாடகர் – ஹரிச்சரன் (தெய்வத் திருமகள்)

20. சிறந்த பின்னணி பாடகி – ஸ்வேதா மோகன் (பல படங்கள்)

21. சிறந்த ஒளிப்பதிவாளர் – பாலசுப்ரமணியெம் (180)

22. சிறந்த ஒலிப்பதிவாளர் – யு.கே.ஐயப்பன் (பல படங்கள்)

23. சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் – ராஜா முகமது (வாகை சூடவா)

24. சிறந்த கலை இயக்குநர் – கிரண் (கோ)

25. சிறந்த சண்டை பயிற்சியாளர் – பீட்டர் ஹெயின்ஸ் (கோ)

26. சிறந்த நடன ஆசிரியர் – லாரன்ஸ் (காஞ்சனா)

27. சிறந்த ஒப்பனைக் கலைஞர் – தசரதன் (அவன்-இவன்)

28. சிறந்த உடையலங்காரம் – ஸ்வேதா ஸ்ரீனிவாஸ் (கோ)

29. சிறந்த பின்னணிக் குரல் (ஆண்) – சாய் ரவி (சிறுத்தை)

30. சிறந்த பின்னணிக் குரல் (பெண்) – பிரியங்கா (யுத்தம் செய்)

31. சிறந்த குழந்தை நட்சத்திரம் சாரா – (தெய்வத் திருமகள்)