தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..!

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..!

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

அதன் பின்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை சங்கத் தலைவரான இயக்குநர் விக்ரமன் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.