காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டம்..!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டம்..!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அற வழி போராட்டம் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரையிலும் வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தைச் சேர்ந்த பல முக்கிய நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் இங்கே :