நடிகர் சங்கத் தேர்தல் – நாசர் அணியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

நடிகர் சங்கத் தேர்தல் – நாசர் அணியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

வரும் ஜூன் 23-ம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019-2022-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், தற்போதைய நிர்வாகிகள் குழுவினர், தங்களது தலைவரான நாசரின் தலைமையில் ‘பாண்டவர் அணி’ என்கிற பெயரில் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

‘பாண்டவர் அணி’ சார்பாகப் போட்டியிடுபவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி,

தலைவர் பதவிக்கு நடிகர் நாசர் மீண்டும் போட்டியிடுகிறார்.

பொதுச் செயலாளர் பதவிக்கு  நடிகர் விஷால் மீண்டும் போட்டியிடுகிறார்.

பொருளாளர் பதவிக்கு  நடிகர் கார்த்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு – நடிகர் கருணாஸ் – நடிகர் பூச்சி முருகன் இருவரும் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுபவர்கள் பட்டியல் :

1. நடிகை குட்டி பத்மினி

2. நடிகை லதா

3. நடிகர் ராஜேஷ்

4. நடிகை குஷ்பூ

5. நடிகை கோவை சரளா

6. நடிகர் மனோபாலா

7. நடிகர் பசுபதி

8. நடிகர் ‘பருத்தி வீரன்’ சரவணன்

9. நடிகர் ஜூனியர் பாலையா

10. நடிகர் பிரசன்னா

11. நடிகர் தளபதி தினேஷ்

12. நடிகர் ஸ்ரீமன்

13. நடிகர் ரமணா

14. நடிகர் நந்தா

15. நடிகை சோனியா போஸ்

16. நடிகர் பிரேம்

17. நடிகர் அஜய் ரத்னம்

18. நடிகர் நிதின் சத்யா

19. நடிகர் ஆதி

20. நடிகர் ஜெரால்டு

21. நடிகர் காளிமுத்து

22. நடிகர் ரத்னாப்பா

23. நடிகர் மா.பிரகாஷ்

24. நடிகர் ஹேமச்சந்திரன்

25. நடிகர் வாசுதேவன்

26. நடிகர் காரைக்குடி காந்தி
error: Content is protected !!