சமந்தாவின் காட்டுல மழைதான்..!

சமந்தாவின் காட்டுல மழைதான்..!

ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தாலும் சமந்தாவின் காட்டில் நல்ல மழைதான் போலிருக்கு..!

விஜய்யுடன் ‘கத்தி’, சூர்யாவுடன் ‘அஞ்சான்’, விக்ரமுடன் ‘பத்து எண்றதுக்குள்ள’ என்று மூன்று பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் வேளையில் அடுத்து சிவகார்த்தியேனை வைத்து பொன்ராம் இயக்கும் ‘ரஜினி முருகன்’ என்ற படத்திலும் ஹீரோயினாக புக் ஆகியிருக்கிறாராம்..!

சிவகார்த்திகேயன் இப்போது நடித்து வரும் டானா படத்திற்குப் பின்னர் இந்த ‘ரஜினி முருகன்’ டேக் ஆஃப் ஆகுமாம்.. இதனை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.