ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் ஆர்யா, கேத்தரின் தெரஸா நடிக்கும் புதிய படம்

ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் ஆர்யா, கேத்தரின் தெரஸா நடிக்கும் புதிய படம்

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறாராம். கேத்தரின் தெரஸா ஹீரோயினாம். ‘மஞ்சப் பை’ படத்தை இயக்கிய ராகவன் இந்தப் புதிய படத்தையும் இயக்குகிறார். பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு வரும்  மார்ச் மாதம் துவங்க உள்ளது. 

ஆர்.பி.செளத்ரி ஏற்கெனவே தனது தயாரிப்பில் ராகவா லாரன்ஸின் நடிப்பில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தையும் தயாரித்து வருகிறார்.
error: Content is protected !!