கார்த்தி, நாகார்ஜூனா நடிப்பில் பிவிபி நிறுவனத்தின் புதிய படம் துவக்கம்..!

கார்த்தி, நாகார்ஜூனா நடிப்பில் பிவிபி நிறுவனத்தின் புதிய படம் துவக்கம்..!

நடிகர் கார்த்தி மற்றும் நாகார்ஜூனா நடிப்பில் பிவிபி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. நடிகை அமலா நாகார்ஜூனா கிளாப் அடித்து படத்தினை துவக்கி வைத்தார்.

அதன் புகைப்படங்கள் இங்கே :