தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன்-நந்தினி திருமண புகைப்படங்கள்

தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன்-நந்தினி திருமண புகைப்படங்கள்

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் அபி அண்ட் அபி நிறுவனத்தின் உரிமையாளருமான அபினேஷ் இளங்கோவனுக்கும், ராஜ் டிவியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜேந்திரனின் புதல்வியான நந்தனிக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடைபெற்றது.

இத்திருமண நிகழ்ச்சியில் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.