மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழாவின் புகைப்படங்கள்-1

மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழாவின் புகைப்படங்கள்-1

மலேசியாவில் நேற்றும், இன்றும் நடைபெற்ற, நடைபெறும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள் பலரும் சென்றுள்ளனர்.

நேற்று நட்சத்திரங்களுக்கிடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி பற்றிய அறிமுகமும், நட்சத்திர கலை விழா பற்றிய அறிமுக விழாவும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று காலை கிரிக்கெட் போட்டியும் நடைபெற்றது.

அந்த விழாவில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் இங்கே :
error: Content is protected !!