பார்த்திபனின் வித்தியாசமான இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ்..!

பார்த்திபனின் வித்தியாசமான இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ்..!

திரையுலக வித்தகர்களில் ஒருவரான பார்த்திபனின் அடுத்த படைப்பான 'கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்' என்ற படத்தின் அழைப்பிதழே வித்தியாசமாக உள்ளது.

கையடக்க டைரி வடிவத்தில் முதல் சில பக்கங்கள் வெறுமனே வெள்ளை பக்கங்களாகவே விடப்பட்டிருக்க.. அடுத்தடுத்த பக்கஙகளில் படத்தில் நடித்தவர்கள்.. பாடல்கள்.. பாடகர்கள்.. பாடல்களை எழுதியவர்கள்.. தொழில் நுட்பக் கலைஞர்கள்.. விழாவிற்கான அழைப்பு.. என்று வித்தியாசத்தில் வித்தியாசப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பார்த்திபன்.

அதன் புகைப்படங்கள் இதோ இங்கே :