சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘கனா’ திரைப்படம்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘கனா’ திரைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் பிரபல பாடலாசிரியரும், நடிகருமான அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்திற்கு ‘கனா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், தர்ஷன், இளவரசு, முனீஸ்காந்த், ரமா, சவரிமுத்து, அந்தோணி பாக்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – அருண்ராஜா காமராஜ், ஒளிப்பதிவு – பி.தினேஷ் கிருஷ்ணன், இசை – திபு நிணன் தாமஸ், படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – லால்குடி கிருஷ்ணன், நடன இயக்கம் – சதிஷ் கிருஷ்ணன், கிரியேட்டிவ் டிஸைன்ஸ் – வின்சி ராஜ், பாடல்கள் – மோகன்ராஜன், ஜி.கே.பி., ராபிட் மேக், அருண்ராஜா காமராஜ், உடை வடிவமைப்பு – பல்லவி சிங், சண்டை பயிற்சி – ஸ்டன்னர் சாம், ஒலிக் கலவை – ஜி.சுரன், ஒலி வடிவமைப்பு – ஜி.சுரன், எஸ்.அழகியகூத்தன், இசைக் கோர்ப்பு – பாலு தங்கச்சன், விஷுவல் எபெக்ட்ஸ் – கினாக் ஸ்டூடியோஸ், இணை தயாரிப்பு – கலை அரசு, தயாரிப்பாளர் – சிவகார்த்திகேயன்.

படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.
error: Content is protected !!