2011-2018-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது பெற்ற சினிமா, நாடகம், பத்திரிகையாளர்களின் பட்டியல்..!

2011-2018-ம் ஆண்டிற்கான  கலைமாமணி விருது பெற்ற சினிமா, நாடகம், பத்திரிகையாளர்களின் பட்டியல்..!

தமிழகத்தில் சிறந்த நாடகம் மற்றும் சினிமா கலைஞர்களுக்கு வருடந்தோறும் வழங்கப்படும் தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படவே இல்லை. 

தமிழக அரசின் கலைத் துறையின் துணை அமைப்பான தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் வழங்கப்பட வேண்டிய இந்த விருதுகள் கடந்த 2011-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருந்தது.

இப்போதுதான் தூங்கியெழுந்த தமிழக அரசு இன்றைக்கு ஒரே நாளில் ஒட்டு மொத்தமாக 8 ஆண்டுகளுக்கும் சேர்த்து கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது.

இதில் சினிமா மற்றும் நாடகக் கலைஞர்கள், பத்திரிகையாளர்களின் பட்டியல் மட்டும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் நாடகம், சினிமா தொடர்புடைய கலைஞர்களின் பெயர் பட்டியல் :

1. அபஸ்வரம் ராம்ஜி - மெல்லிசை கலைஞர் 2. திரு. டி.கே.எஸ். புகழேந்தி, நாடக நடிகர்  3. திரு.டி. வெங்கட்ராமன், நாடக நகைச்சுவை நடிகர்   4. திரு.எம்.எஸ்.பி. கலைமணி, நாடக நடிகர்   5. திரு.ஆர்.ராஜசேகர், திரைப்பட நடிகர்      6. திரு. பி.ராஜீவ் (எ) பி.ராஜசேகர், திரைப்பட நடிகர்      7. திருமதி. குட்டி பத்மினி, திரைப்பட நடிகை     8. திரு.பி. பாண்டு, நகைச்சுவை நடிகர் 9. திருமதி. புலியூர் எஸ். சரோஜா, திரைப்பட  நடன இயக்குநர்      10. திருமதி பி.எஸ். சசிரேகா, பின்னணிப் பாடகி   11. திரு.பி.காசி, திரைப்பட உடை அலங்காரம்

2012-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் நாடகம், சினிமா தொடர்புடைய கலைஞர்களின் பெயர் பட்டியல் :

1. திரு.எஸ்.ஆர்.அசோக்குமார்,  பத்திரிகையாளர் 2. திரு.என். மகாலிங்கம்(மாலி), நாடக நடிகர்  3 . திரு.எஸ். எஸ். செண்பகமுத்து, நாடக நடிகர்.           4. திருமதி. என்.எஸ்.பார்வதி, நாடக நடிகை            5. திருமதி. டி. ராஜஸ்ரீ, திரைப்பட நடிகை     6. திருமதி. பி.ஆர். வரலட்சுமி, திரைப்பட நடிகை     7. திரு.எம்.உலகநாதன், கானா பாடல் கலைஞர்              8. திரு. சித்ரா லட்சுமணன், திரைப்பட இயக்குநர்.                      9. திரு.பாபு என்கிற என்.வி.ஆனந்த கிருஷ்ணன், திரைப்பட ஒளிப்பதிவாளர்           

2013-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் நாடகம், சினிமா தொடர்புடைய கலைஞர்களின் பெயர் பட்டியல் :

1. திரு. சி.வி.சந்திரமோகன், நாடக நடிகர், இயக்குநர்                   2. திரு.ஆர். கிருஷ்ணராஜ், திரைப்பட பின்னணி பாடகர்                      3. திரு. பிரசன்னா, திரைப்பட நடிகர்      4. திருமதி. நளினி, திரைப்பட நடிகை     5. குமாரி காஞ்சனா தேவி, பழம்பெரும் திரைப்பட நடிகை     6. திருமதி. சாரதா, திரைப்பட நடிகை     7. திரு. ஆர். பாண்டியராஜன், குணச்சித்திர நடிகர்  8. திரு.ஜூடோ கே.கே.ரத்னம், திரைப்பட சண்டை இயக்குநர்.        9. திரு.த. வேல்முருகன், பாடற் கலைஞர்         10. திருமதி. பரவை முனியம்மா, நாட்டுப்புறப் பாடகி

2014-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் நாடகம், சினிமா தொடர்புடைய கலைஞர்களின் பெயர் பட்டியல் :

1. திருமதி. ஆர்.சித்ரா, குரலிசை 2. திரு. டி.என்.சுப்ரமணியன், நாடக நடிகர்  3. திரு. யு.எம். கண்ணன், நாடக நடிகர்  4. திரு. பி.கே. செல்வன், நாடக நடிகர், இயக்குநர்       5. திரு. கார்த்தி, திரைப்பட நடிகர்      6. திரு. சரவணன், திரைப்பட நடிகர்      8. திரு. பொன்வண்ணன், குணச்சித்திர நடிகர்  8. திரு. சுரேஷ் கிருஷ்ணா, திரைப்பட இயக்குநர்.             9. திருமதி. மாலதி, திரைப்பட பின்னணி பாடகி.              10. திருமதி. என்.ஏ.தாரா மாஸ்டர், திரைப்பட நடன இயக்குநர். 11. திரு. நியூஸ் ஆனந்தன், பத்திரிகையாளர்.                       2015-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் நாடகம், சினிமா தொடர்புடைய கலைஞர்களின் பெயர் பட்டியல் : 1. திரு. மாது பாலாஜி, நாடக நடிகர்  2. திரு. பிரபு தேவா, திரைப்பட நடிகர்      3. திரு. ஏ.என்.பவித்ரன், திரைப்பட இயக்குநர்                4. திரு.விஜய் ஆண்டனி, திரைப்பட நடிகர், இசையமைப்பாளர்                                              5. திரு. யுகபாரதி, திரைப்பட பாடலாசிரியர்.                6. திரு. ஆர்.ரத்தினவேலு, திரைப்பட ஒளிப்பதிவாளர்.            7. திரு.என்.பாலமுருகன் என்னும் கானா பாலா - திரைப்பட பின்னணி பாடகர்           

2016-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் நாடகம், சினிமா தொடர்புடைய கலைஞர்களின் பெயர் பட்டியல் :

1. திரு. ஸ்ரீ ஹரி, நாடக தயாரிப்பாளர்            2. திரு.எம். சண்முகம், நாடக நடிகர்  3. திருமதி. ஸ்ரீ லேகா இராஜேந்திரன், சின்னத்திரை நடிகை            4. திரு. சசிகுமார், திரைப்பட நடிகர்      5. திரு.எம்.எஸ்.பாஸ்கர், திரைப்பட குணச்சித்திர நடிகர்  6. திரு. தம்பி ராமையா, திரைப்பட குணச்சித்திர நடிகர்              7. திரு. எம்.சூரி, திரைப்பட நகைச்சுவை நடிகர் 8. திரு.நெல்லை சுந்தர்ராஜன், பத்திரிகையாளர்              

2017-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் நாடகம், சினிமா தொடர்புடைய கலைஞர்களின் பெயர் பட்டியல் :

1. திருமதி. ஆர்.எஸ். ஜெயலதா, நாடக நடிகை

2. திரு. ஜி. சிவன் ஸ்ரீனிவாசன், சின்னத்திரை நடிகர் 3. திரு. கே. நல்லசிவம்,  நாடக நடிகர்  4. திரு. விஜய் சேதுபதி, திரைப்பட நடிகர்      5.  திருமதி. பிரியா மணி, திரைப்பட நடிகை     7. திரு.சிங்கமுத்து, திரைப்பட நகைச்சுவை நடிகர் 8. திரு. ஜி. ஹரி, திரைப்பட இயக்குநர்           9. திரு.யுவன் சங்கர் ராஜா, இசையமைப்பாளர்   10. திரு.கலைஞானம், திரைப்பட தயாரிப்பாளர். 11. திரு. எம். சேஷாத்திரி நாதன் சுகுமாரன், திரைப்பட புகைப்படக் கலைஞர்        12. திரு. ஸ்டில்ஸ் ரவி, புகைப்படக் கலைஞர்          13. முனைவர் பிரகாஷ் எம். ஸ்வாமி, பத்திரிக்கையாளர்   

2018-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் நாடகம், சினிமா தொடர்புடைய கலைஞர்களின் பெயர் பட்டியல் :

1. திரு. மணவை பொன்மாணிக்கம், இயற்றமிழ்                2. டாக்டர் ராஜ்குமார் பாரதி, குரலிசை        3. திரு. எம். வரதராஜன், நாடக நடிகர்  4. திரு.ஸ்ரீகாந்த், திரைப்பட நடிகர்      5. திரு. சந்தானம், நகைச்சுவை நடிகர்   6. திரு. ஏ.எம்.ரெத்தினம், திரைப்பட தயாரிப்பாளர்           7. திரு. ரவிவர்மன், திரைப்பட ஒளிப்பதிவாளர்        8. திரு. உன்னி மேனன், பின்னணி பாடகர்          

2016 முதல் 2018-ம்  ஆண்டுகளுக்கான அகில இந்திய விருது பெறும் கலைஞர்கள் பெயர் பட்டியல்

பாரதி விருது                         1.  புலவர் புலமைப்பித்தன், சென்னை, கவிஞர் / பாடலாசிரியர்                   2. கவிஞர் சுப்பு ஆறுமுகம், சென்னை, வில்லிசை                   3. திருமதி. சிவசங்கரி, சென்னை,  எழுத்தாளர்                பாலசரஸ்வதி விருது                                    1, திரு. சி.வி.சந்திரசேகர், சென்னை, பரதநாட்டியம்                       2, திருமதி. வைஜெயந்தி மாலா பாலி , பரதநாட்டியம்                       3. திருமதி & திரு. வி.பி. தனஞ்ஜெயன், பரதநாட்டிய ஆசிரியர்                     எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது                                   1. திருமதி. எஸ். ஜானகி, சென்னை, திரைப்படப் பாடகி              2. பாம்பே சகோதரிகள், திருமதி. சி. சரோஜா - திருமதி. சி. லலிதா, சென்னை,  கந்நாடக இசைக் கலைஞர்கள்.                   3. திரு. டி. வி. கோபாலகிருஷ்ணன்,   கர்நாடக இசைக் கலைஞர்,  சென்னை                               கேடயம் பெறும் சிறந்த கலை நிறுவனங்களின் பெயர் பட்டியல் ஸ்ரீ கிருஷ்ண கானசபா, சென்னை பாரதீய வித்யா பவன், சென்னை சேலம் அமெச்சூர் ஆர்ட்ஸ், சேலம் சுழற் கேடயம் பெறும் சிறந்த நாடகக் குழு குட்வில் ஸ்டேஜ், சென்னை