இயக்குநர் யுரேகா இயக்கும் அடுத்தப் படம் ‘காட்டுப் பய ஸார் இந்தக் காளி’

இயக்குநர் யுரேகா இயக்கும் அடுத்தப் படம் ‘காட்டுப் பய ஸார் இந்தக் காளி’

White Horse Cinemas நிறுவனமும், Youreka Cinema School நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்டுப் பய சார் இந்த காளி.’

இந்தப் படத்தில் ஜெய்வந்த் ஹீரோவாகவும், ஐரா நாயகியாகவும் நடிக்கின்றனர்.

மேலும், ‘ஆடுகளம்’ நரேன், ‘மூணாறு’ ரமேஷ், மாரிமுத்து, C.V.குமார், அபிஷேக், யோகி தேவராஜ், எமி, R.ரத்தினகுமார், டேவிட், காமாட்சி மோகன், ‘அம்மா கணக்கு’ விக்கி, முத்தையா கண்ணதாசன், மதன், அஸ்மிதா மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.

தயாரிப்பு – V.G.ஜெய்வந்த், இயக்கம் – யுரேகா, இசை – விஜய் சங்கர், ஒளிப்பதிவு – மணி பெருமாள், படத்தொகுப்பு – வில்சி, கலை – மோகன மகேந்திரன், சண்டை பயிற்சி – பிரபு சந்திரசேகர், நடனம் – பூபதி, பாடல்கள் – பிறைசூடன், யுகபாரதி, யுரேகா, புரோடக்ஷன் எக்சிகுயுடிவ் – S.பெங்ஞ்சமின், உடைகள் – பிரசாத், ஒப்பனை – கரிசுதன், ஸ்டில்ஸ் – மொதிலால், மக்கள் தொடர்பு – நிகில், டிசைன்ஸ் – பிலேசன்.

படத்தின் இயக்குநரான யுரேகா இதற்கு முன்பாக ‘மதுரை சம்பவம்’, ‘தொப்பி’, ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ ஆகிய படங்களை இயக்கிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 




error: Content is protected !!