full screen background image

‘ஜோக்கர்’ படத்திற்கு தேசிய விருது..!

‘ஜோக்கர்’ படத்திற்கு தேசிய விருது..!

2016-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான தேசிய விருதுகள் இன்று காலை டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த கலைஞர்கள் குழு விருதுக்குரியவர்களை தேர்வு செய்தது.

இதன்படி தமிழில் சிறந்த படமாக ‘ஜோக்கர்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறந்த பாடகருக்கான விருதும் இந்தப் படத்திற்கே கிடைத்துள்ளது.

மேலும் ’24’ திரைப்படம் 3 விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் ஆகியவற்றுக்கான விருதுகளை பெற்றுள்ளது.

விருது பெற்றவர்கள் பற்றிய முழு விபரம் :

Here  is  the  list  of  64-th National Film Award Winner :

Feature  Films  Awards

Best  Actor – Akshay Kumar (Rustom)
Best  Actress – Surabhi Lakshmi (Minnaminungu)
Best  Director – Rajesh Mapuskar (Ventilator)
Best  Film on Social Issues – ‘Pink’
Best  Supporting Actor – Manoj Joshi (Dashkriya)
Best  Supporting Actress – Zaira Wasim (Dangal)
Best  Debut Film of a Director – Deep Chaudari (Alifa)
Best  Popular Film Providing Wholesome Entertainment – ‘Sathamanam Bhavathi’
Best  Stunt Choreography – Peter Hein (Pulimurugan)
Best  Children’s Film – ‘Dhanak’ (Hindi)
Best  Child Artist – Adhish Praveen (Kunju Daivam), Saj (Noor Islam), Manohara (Railway Children)
Best  Male Playback Singer – Sundara Iyer (Joker)
Best  Female Playback Singer – Iman Chakraborty (Praktan)
Best  Screenplay (original) – Syam Pushkaran (Maheshinte Prathikaaram)
Best  Screenplay (adapted) – Sanjay Krishnaji Patel (Dashakriya)
Best  Editing – Rameshwar S. Bhagat (Ventilator)
Best  Special Effect Award: ‘Shivaay’
Best  Sound Designer – Jayadevan (Kaadu Pookkunna Neram)
Best  Production Design – 24
Best  Costume Designer – Sachin (Cycle)
Best  Environmental film including agriculture – The Tiger Who Crossed The Line
Best  Make-up Artist – MK Ramakrishna
Best  Music Direction – Babu Padmanabha (Allama)

Special Mention

Kadvi Hawa (Hindi)
Mukthi Bhavan (Hindi)
Majirathi Keki (Assamese)
Neerja – Sonam Kapoor

Special Jury Award – for Mohanlal  for  Pulimurugan, Janatha Garage and Munthirivallikal Thalirkkumbol

Best  Feature  Films  in  Regional  Languages

Madipur (Tulu)
Joker (Tamil)
Wrong Side Raju (Gujarati)
Pelli Choopulu (Telugu)
Dashakriya (Marathi)
Bisarjan (Bengali)

Our Score