‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் சிங்கிள் டிராக் வெளியீட்டு விழா..!

‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் சிங்கிள் டிராக் வெளியீட்டு விழா..!

Blue Ghost Pictures நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் திரைப்படம் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’.

இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக் ஹீரோவாகவும் வைபவி சாண்டில்யா நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், ஷாரா, மதுமிதா, யாஷிகா, சந்திரிகா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் சிங்கிள் டிராக் வெளியீட்டு விழா நேற்று மாலை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் நாயகன் கெளதம் கார்த்திக், நாயகி வைபவி சாண்டில்யா, கருணாகரன், மதுமிதா, சம்பத், ஜான் விஜய், யாஷிகா, சந்திரிகா ரவி, விநியோகஸ்தர் ஞானவேல்ராஜா, மற்றும் படத்தின் தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.