தமிழ்த் திரையுலகில் வேலை நிறுத்தம் அறிவிப்பு..!

தமிழ்த் திரையுலகில் வேலை நிறுத்தம் அறிவிப்பு..!

தமிழ்த் திரையுலகில் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 27, திங்கட்கிழமை முதல் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா தெரிவித்துள்ளார்.

பெப்சி தொழிலாளர்களின் ஊதிய உயர்வை பெப்சி நிர்வாகமே தன்னிச்சையாக அறிவித்துள்ளது என்றும், அதனை தயாரிப்பாளர் சங்கம் ஏற்றுக் கொள்ளாது என்றும் சிவா தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் இந்த வேலை நிறுத்த அறிவிப்பை பெப்சி தொழிலாளர்கள் அறிவிக்கவே இல்லை என்றும், ஊதிய உயர்வு குறித்து தயாரிப்பாளர் சங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் பெப்சியின் அகில இந்திய தலைவரான சிவா தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

producers-council-strike-1