“சர்கார்’ படத்துக்கெதிரான போராட்டத்தைக் கைவிட வேண்டும்..” – பெப்சி தலைவர் R.K.செல்வமணி வேண்டுகோள்..!

“சர்கார்’ படத்துக்கெதிரான போராட்டத்தைக் கைவிட வேண்டும்..” – பெப்சி தலைவர் R.K.செல்வமணி வேண்டுகோள்..!

‘சர்கார்’ பட விஷயத்தில் சர்ச்சையான காட்சிகளையும், வசனங்களையும் நீக்கிவிட்டதால் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களை அ.தி.மு.க. தொண்டர்கள் கைவிட வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

Image (237) Image (238) Image (239) Image (240)
error: Content is protected !!