10 ஆண்டுகளுக்குப் பின் ஜோடி சேரும் நகுல் – சுனைனா..!

10 ஆண்டுகளுக்குப் பின் ஜோடி சேரும் நகுல் – சுனைனா..!

‘காதலில் விழுந்தேன்’  படம் வெளியாகி சுமார் 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அந்தப் படத்தின் வெற்றி ஜோடிகளான நகுல் மற்றும் சுனைனா இருவரும் இப்போது ‘எரியும் கண்ணாடி’ என்ற படத்தில் ஜோடியாக நடிக்கவுள்ளனர்.

eriyum kannaadi-poster

இந்தப் படத்தில் மனிஷா கொய்ராலா, சுரேஷ் மேனன், அபர்ணா கோபிநாத், ரேவதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இளைஞர்களின் தற்போதைய நாடி துடிப்பான யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

இந்தப் படத்தினை இயக்குநர் சச்சின் தேவ் இயக்குகிறார்.

 
error: Content is protected !!