ரசிகர்கள் முன்னிலையில் ‘தர்மதுரை’ படக் குழுவினரின் வெற்றி கொண்டாட்டம்..!

ரசிகர்கள் முன்னிலையில் ‘தர்மதுரை’ படக் குழுவினரின் வெற்றி கொண்டாட்டம்..!

சென்ற வெள்ளியன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘தர்மதுரை’ படத்தின் வெற்றியை இன்று காலை சென்னை, வடபழனி கமலா தியேட்டரில் ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தது தர்மதுரை படக் குழு.

இந்த விழாவில் ‘தர்மதுரை’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், நடிகர் விஜய் சேதுபதி, ராஜேஷ், இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

அதன் புகைப்படங்கள் இங்கே :
error: Content is protected !!