‘ஜிகர்தண்டா’ – ஹிந்தி உரிமத்தை விற்க சென்னை உயர்நீதிமன்றம் தடை..!

‘ஜிகர்தண்டா’ – ஹிந்தி உரிமத்தை விற்க சென்னை உயர்நீதிமன்றம் தடை..!

'ஜிகர்தண்டா' திரைப்படத்தின் ஹிந்தி மொழி மாற்று உரிமையை தனக்குத் தெரியாமல் விற்பனை செ்யய முயற்சிப்பதாக படத்தின் இயக்குநரும், கதாசிரியருமான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் புகார் செய்திருந்தார்.

இது தொடர்பாக நடந்த சில, பல பஞ்சாயத்துகள் பலனளிக்காமல் போகவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து 'ஜிகர்தண்டா' படத்தின் மொழி மாற்று உரிமையை விற்பதற்கு தடை வாங்கியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை இது :

Press Release Tamil