full screen background image

அசினுக்கு கல்யாணம்..?

அசினுக்கு கல்யாணம்..?

நடிகை அசின் திருமணம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்.

சமீப காலமாக பட வாய்ப்புகள் அதிகமிலலாமல் மும்பையில் இருந்த அசின் நீண்ட நாட்களாகவே ராகுல் சர்மா என்பவரை காதலித்து வந்தார்.

சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விழாவில் காதலருடன் கலந்து கொண்ட அசின், பத்திரிகையாளர்கள் கண்ணில் மாட்டிக் கொண்டார். 

யார் அந்த தொழிலதிபர் என்று மீடியாக்கள் விசாரிப்பதற்குள் அவராகவே உண்மையைச் சொல்லிவிட்டார்.

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான மிகப் பெரிய கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த ராகுல்சர்மாதான் தனது வருங்கால கணவர் என்பதை அசின் தனது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் தெரிவித்திருக்கிறாராம்..!

புடிச்சாலும் புளியங்கொம்பால்ல புடிச்சிருக்காரு..!

Our Score