நடிகர் அருண்விஜய் தயாரிக்கும் முதல் படம் துவங்கியது

நடிகர் அருண்விஜய் தயாரிக்கும் முதல் படம் துவங்கியது

நடிகர் அருண் விஜய் In Cinemas Entertainment Pvt ltd என்கிற பெயரில் புதிய பட நிறுவனத்தைத் துவக்கியிருக்கிறார்.

இந்த நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் முதல் படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். கே.பி.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ‘ஈரம்’ அறிவழகன் எழுதி, இயக்கம் செய்யவுள்ளார்.

இந்தப் படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் உள்ள விஜயகுமாரின் இல்லத்தில் நடைபெற்றது.