‘ஆடலுடன் பாடலைக் கேட்டு’ பாடலின் ரீமிக்ஸ் பாடல் காட்சி..!

‘ஆடலுடன் பாடலைக் கேட்டு’ பாடலின் ரீமிக்ஸ் பாடல் காட்சி..!

1968-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., ராஜஸ்ரீ நடிப்பில் வெளிவந்த ‘குடியிருந்த கோயில்’ படத்தில் இடம் பெற்றிருந்த சூப்பர் ஹிட் பாடலான ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு’ என்னும் பாடல் ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ரானி நடிப்பில் வரும் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகவிருக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

நடிகை ஜெயசித்ராவின் மகனும் வளர்ந்து வரும் இசையமைப்பாளருமான அமரேஷ் கணேஷ் இந்தப் பாடலுக்கு புதிய வடிவில் இசையமைத்திருக்கிறார். பாடல் காட்சியில் நடிகர் ராகவா லாரன்ஸும், நிக்கி கல்ரானியும் ஆடி பாடியிருக்கிறார்கள்.

அந்தப் பாடலின் வீடியோ காட்சி இங்கே :

Saregama presents the official video of Aadaludan Paadalai Kettu from the upcoming Tamil movie Motta Shiva Ketta Shiva featuring Raghava Lawrence and Nikki Galrani in the lead roles, directed by Sai Ramani and Music by Amrish.

Cast: Raghava Lawrence, Nikki Galrani, Sathyaraj, Kovai Sarala, Sathish
Director: Sai Ramani
Singers: Shankar Mahadevan, Padmalatha, Amrish, Jack Styles (Rap)
Lyrics: Alangudi Somu
Music Director: Amresh Ganesh
Producer: R. B. Choudary
Story: Anil Ravipudi
Cinematography: Sarvesh Murari
Editor: Praveen K. L.
Production company: Super Good Films
Music Label: Saregama