2014-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் முழுப் பட்டியல்..!

2014-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் முழுப் பட்டியல்..!

62-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டன.

62-வது தேசிய விருதுகள் முழுப் பட்டியல்

2014-ம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது – சசிகபூர்

சிறந்த படம் : கோர்ட் (மராத்தி)

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் : மேரி கோம் (இந்தி)

சிறந்த புலனாய்வுத் திரைப்படம் : ஃபும் ஷாங்

சிறந்த சாகசத் திரைப்படம் : இன்டியாஸ் வெஸ்டர்ன் காட்ஸ்

சமூக விழிப்புணர்வுக்கான சிறந்த திரைப்படம் : Chotoder Chobi (வங்காளம்)

கல்வி முன்னேற்றம் குறித்த சிறந்த திரைப்படம் : கோமல் & பிஹைண்ட் தி கிளாஸ்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்திய சிறந்த படம் : ஒட்டால் (மலையாளம்)

குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படம் – காக்காமுட்டை (மணிகண்டன், தமிழ்)

சிறந்த இயக்குநர் : ஸ்ரீஜித் முகர்ஜி (சோட்டூஷ்கோனே, வங்காளம்)

சிறந்த புதுமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது : ஆஷா ஜாவோர் மாஜே – வங்காளம்

சிறந்த நடிகை : கங்கனா ரனவத் (குயின், இந்தி)

சிறந்த நடிகர்: விஜய் (நானு அவனல்ல அவளு, கன்னடம்)

சிறந்த துணை நடிகர்: பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா, தமிழ்)

சிறந்த துணை நடிகை: பல்ஜிந்தேர் கவுர் (பக்டி தி ஹானர், ஹரியானாவி)

சிறந்த ஒளிப்பதிவாளர் : சுதீஷ் பிஸ்மில் (ஹைதர், ஹிந்தி)

சிறந்த எடி்டடர் : விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா, தமிழ்)

சிறந்த இசை – பாடல்கள்: விஷால் பரத்வாஜ், ஹைதர் (இந்தி)

சிறந்த இசை – பின்னணி இசை: கோபி சுந்தர், 1983 (மலையாளம்)

சிறந்த பின்னணிப் பாடகி: உத்தரா உன்னி கிருஷ்ணன், பாடல் – அழகே (சைவம், தமிழ்)

சிறந்த பின்னணிப் பாடகர்: சுக்விந்தர் சிங் பாடல் – பிஸ்மில், (ஹைதர், இந்தி)

சிறந்த பாடல் : நா.முத்துக்குமார் (அழகே அழகே, சைவம்)

சிறந்த நடன அமைப்பு : ஹைதர் (பாடல்: பிஸ்மில், இந்தி)

சிறந்த ஆடை வடிவமைப்பு : டாலி அஹ்லுவாலியா (ஹைதர், இந்தி)

சிறந்த திரைக்கதை (original) : ஸ்ரீஜித் முகர்ஜி (Chotushkone, வங்காளம்)

சிறந்த திரைக்கதை (Adapted) : ஜோஷி மங்கலத் (ஓட்டல், மலையாளம்)

சிறந்த வசனகர்த்தா : விஷால் பரத்வாஜ் (ஹைதர், ஹிந்தி)

சிறந்த ஒலிப்பதிவு : மஹாவிர் சப்பன்வால் (Khwada, மராத்தி)

சிறந்த ஒலி வடிவமைப்பு : அனிஷ் ஜான் (Asha Jaor Majhe, வங்காளம்)

சிறந்த பின்னணி இசைக் கோர்ப்பு : (Nirbhashito, வங்காளம்)

சிறந்த ஒப்பனைக் கலைஞர் : நாகராஜூ ராஜூ – (நானு அவனல்ல அவளு, கன்னடம்)

சிறந்த மாநில மொழி திரைப்படங்கள் :

சிறந்த இந்தி படம் – குயின்

சிறந்த தமிழ்ப் படம் – குற்றம் கடிதல்

சிறந்த தெலுங்கு படம் – சந்தாமாமா கதலு

சிறந்த மலையாளப் படம் – ஐன்

சிறந்த கன்னடப் படம் – ஹரிவு

சிறந்த மராத்தி படம் – கில்லா

சிறந்த வங்காளப் படம் – நிர்பஷிடோ

சிறந்த பஞ்சாபி படம் – பஞ்சாப் 1984

சிறந்த ஒடியா படம் – ஆதிம் விசார்

சிறந்த கொங்கணி படம் – ஐஏ கும்பசார்

சிறந்த அஸ்ஸாமி படம் – ஒதெல்லோ

சிறந்த குறும்படம் – மித்ரா

சிறந்த அனிமேஷன் திரைப்படம் : சவுண்ட் ஆஃப் ஜாய்

சிறந்த சினிமா விமர்சகர் – தனுல் தாகூர்

சினிமாவைப் பற்றி சிறந்த புத்தகம்: சைலண்ட் சினிமா: (1895 – 1930), பசுபுலெடி பூர்ணசந்திர ராவ்

சினிமாவைப் பற்றி சிறந்த புத்தகம் (சிறப்புத் தேர்வு) – ப்ரைட் ஆஃப் தமிழ் சினிமா, ஜி.தனஞ்செயன்




error: Content is protected !!