2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..!

2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..!

2019-ம் ஆண்டில் கடைசிக்கட்ட கணிப்பின்படி 209 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன.

அவற்றில் நாம் பார்த்தவரையிலும், சிறந்த கதைக் கரு, சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இயக்கம் என்று பல்வேறு பிரிவுகளில் ஏதேனும் ஒரு வகையிலாவது சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கும் திரைப்படங்களை, அவைகள் வெளியான தேதியின் அடிப்படையில் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

 1. சிகை
 2. பேட்ட
 3. விஸ்வாசம்
 4. சர்வம் தாள மயம்
 5. பேரன்பு
 6. தில்லுக்கு துட்டு-2
 7. சித்திரம் பேசுதடி-2
 8. சத்ரு
 9. டூ லெட்
 10. எல்.கே.ஜி.
 11. கண்ணே கலைமானே
 12. திருமணம்
 13. தடம்
 14. நெடுநல்வாடை
 15. சூப்பர் டீலக்ஸ்
 16. கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்
 17. மெஹந்தி சர்க்கஸ்
 18. கே-13
 19. மான்ஸ்டர்
 20. கொலைகாரன்
 21. கேம் ஓவர்
 22. ஹவுஸ் ஓனர்
 23. ஜீவி
 24. ராட்சசி
 25. தோழர் வெங்கடேசன்
 26. ஏ-1
 27. கொளஞ்சி
 28. தொரட்டி
 29. நேர் கொண்ட பார்வை
 30. கோமாளி
 31. கென்னடி கிளப்
 32. பக்ரீத்
 33. மகாமுனி
 34. சிவப்பு மஞ்சள் பச்சை
 35. ஒத்த செருப்பு சைஸ்-7
 36. அசுரன்
 37. கைதி
 38. பிகில்
 39. மிக மிக அவசரம்
 40. அடுத்த சாட்டை
 41. அழியாத கோலங்கள்-2
 42. கே.டி.@கருப்புதுரை
 43. இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு
 44. சாம்பியன்
 45. காளிதாஸ்
 46. தம்பி
 47. வி-1 மர்டர் கேஸ்
 48. சில்லுக்கருப்பட்டிerror: Content is protected !!