2016-ல் வெளியான பார்க்கக் கூடிய திரைப்படங்களின் பட்டியல்..!

2016-ல் வெளியான பார்க்கக் கூடிய திரைப்படங்களின் பட்டியல்..!

சென்ற 2016-ம் ஆண்டில் 209 தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களுக்கு அப்பாலும், பாராட்டத்தக்க படமாகவும், வெகுஜன ரசிகர்களின் கண் பார்வைக்கு வராமலேயே பெரிய பட்ஜெட் படங்களின் ஆதிக்கத்தினால் மறைந்து போன சின்ன பட்ஜெட் படங்களும் நிறையவே வந்திருக்கின்றன.

அவற்றையும் சேர்த்து சென்ற ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறையாவது பார்க்கலாம் என்கிற பாணியில் வெளியான படங்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்..!

        1. அழகு குட்டி செல்லம்

        2. தற்காப்பு 

       3. மீனாட்சி காதலன் இளங்கோவன்

 1. ரஜினி முருகன்
 2. இறுதிச் சுற்று
 3.  அரண்மனை-2
 4. விசாரணை
 5. சேது பூமி
 6. நாளை முதல் குடிக்க மாட்டேன்
 7. பெங்களூர் நாட்கள்
 8. அஞ்சல
 9. ஜில் ஜங் ஜக்
 10. வில் அம்பு
 11. சேதுபதி
 12. நவரச திலகம்
 13. மிருதன்
 14. நையப்புடை
 15. ஆறாது சினம்
 16. கணிதன்
 17. பிச்சைக்காரன்
 18. நட்பதிகாரம் 79
 19. காதலும் கடந்து போகும்
 20. கோடை மழை
 21. புகழ்
 22. சவாரி
 23. தோழா
 24. ஹலோ நான் பேய் பேசுறேன்
 25. கிடா பூசாரி மகுடி
 26. உயிரே உயிரே
 27. தெறி
 28. வெற்றிவேல்
 29. என்னுள் ஆயிரம்
 30. சாலையோரம்
 31. மனிதன்
 32. 24
 33. கோ-2
 34. உன்னோடு கா
 35. பென்சில்
 36. உறியடி
 37. இது நம்ம ஆளு
 38. இறைவி
 39. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
 40. ஒரு நாள் கூத்து
 41. முத்தின கத்திரிக்கா
 42. எனக்கு இன்னொரு பேர் இருக்கு
 43. அம்மா கணக்கு
 44. ராஜா மந்திரி
 45. மெட்ரோ
 46. அப்பா
 47. ஜாக்சன் துரை
 48. பைசா
 49. அட்ரா மச்சான் விசிலு
 50. தில்லுக்கு துட்டு
 51. சும்மாவே ஆடுவோம்
 52. கபாலி
 53. ஜோக்கர்
 54. முடிஞ்சா இவன புடி
 55. தர்மதுரை
 56. வென்று வருவான்
 57. எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது
 58. பயம் ஒரு பயணம்
 59. குற்றமே தண்டனை
 60. இருமுகன்
 61. வாய்மை
 62. சதுரம்-2
 63. பகிரி
 64. ஆண்டவன் கட்டளை
 65. தொடரி
 66. ரெமோ
 67. றெக்க
 68. தேவி
 69. அம்மணி
 70. காகிதக் கப்பல்
 71. காஷ்மோரா
 72. கொடி
 73. மீன் குழம்பும் மண்பானையும்
 74. அச்சம் என்பது மடமையடா
 75. கடவுள் இருக்கான் குமாரு
 76. அஞ்சுக்கு ஒண்ணு
 77. கண்ல காச காட்டப்பா
 78. இளமி
 79. விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்
 80. சைத்தான்
 81. பழைய வண்ணாரப்பேட்டை
 82. மாவீரன் கிட்டு
 83. பறந்து செல்ல வா
 84. சென்னை-28-2
 85. வீரசிவாஜி
 86. மணல் கயிறு-2
 87. துருவங்கள்-16
 88. மோ
 89. அச்சமின்றி
 90. ஏகனாபுரம்
 91. கண்டதைச் சொல்லுகிறேன்